நினைவிடத்தில் மரியாதை

img

திருப்பூர் குமரன் நினைவிடத்தில் மரியாதை

திருப்பூர் குமரனின் 116 வது பிறந்தநாளையொட்டி திருப்பூரில் அவரது நினைவிடத்தில் உள்ள சிலைக்கு கால்நடை பராமரிப் புத்துறை அமைச்சர் உடுமலை ராதா கிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.